அதிராம்பட்டினம், ஜூலை 13
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் ஈசிஆர் சாலையையொட்டி ஏரிப்புறக்கரை கிராம ஊராட்சி பகுதியில், அதிராம்பட்டினம் கல்வி அறக்கட்டளையின், 'ஈஸ்ட் கோஸ்ட் அகதெமி' சிபிஎஸ்இ கல்விக்கூடம் கடந்த ஜூன் 28ந் தேதி புதிதாக தொடங்கி நடைபெற்று வருகிறது.
இக்கல்வி நிறுவனத்தின் நோக்கம் மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்து அறிமுகம் செய்து வைக்கும் நிகழ்ச்சி, பள்ளித்தாளாளர் ஹாஜி எம்.எஸ் தாஜுதீன் தலைமையில் அதிராம்பட்டினம் அனைத்து பகுதிகளிலும் நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கல்வி நிறுவனத்தின் நோக்கம், நவீன கட்டமைப்பு வசதி, பள்ளி நிர்வாகத்தின் எதிர்பார்ப்பு உள்ளிட்டவை குறித்து எடுத்துரைக்கும் வகையில் சுமார் 6.48 நிமிடங்கள் ஓடக்கூடிய காணொளி தொகுப்பு வெளியிடப்பட்டுள்ளது.
வீடியோவைக் காண:
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.