தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் மாவட்ட நிர்வாகம், மாநில ஊரக வாழ்வாதார இயக்கமும் இணைந்து நடத்திய தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.ஆண்ணாதுரை தலைமையில், வேளாண்மைத்துறை அமைச்சர் இரா.துரைக்கண்ணு அவர்கள் இன்று (14.10.2017) தொடங்கி வைத்து பல்வேறு நிறுவனங்கள் தேர்வு செய்த பணியாளர்களுக்கு பணி நியமன ஆணையினை வழங்கினார்.
மாவட்ட நிர்வாகம் மற்றும் மகளிர் திட்ட மூலம் (14.10.2017) இன்று தனியார் துறை வேலை வாய்ப்பு நடைபெற்றது. இந்த வேலை வாய்ப்பு முகாமில் கேட்டேக், குவாலிட்டி எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட், விக்னேஷ் குரூப்ஸ், சென்னை, பிரிமீயர் சென்டர், ஜி.வி.என். ஆம்புலென்ஸ் சர்வீஸ், ஐடிபிஐ வங்கி, பிரைம் கல்வி மற்றும் அறக்கட்டளை, கோட்டாக் இன்சூரன்ஸ், யூரேகா போர்ஸ் நிறுவனம், இக்டாஸ் சிறு நிதி நிறுவனம், இன்டர்நேசனல் டிரேடிங் கம்பெனி, அரசு குரூப்ஸ் ஆப் கம்பெனி, ஏ.என்.சி. நேச்சுரல் பிரைவேட் லிமிடெட், விஷன் இந்தியா பிரைவேட் லிமிடெட், வேஸ் பிரைவேட் லிமிடெட், திருச்சி ஐசிஐசிஐ அகடாமி திறமை மேம்பாட்டு நிறுவனம், தஞ்சாவூர் புதுஆறா கேஜிஎப்எஸ் நிறுவனம், இன்சூரன்ஸ் போன்ற 20 நிறுவனங்கள் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு தங்களின் நிறுவனத்திற்கு தேவையான பணியாளர்கள் நேரடியாக தேர்வு செய்தனர். இன்று நடைபெற்ற வேலை வாய்ப்பு முகாமில் 1027 பணி வேண்டி கலந்து கொண்டனர். அதில் தகுதி பெற்ற 259 நபர்களுக்கு உடனடியாக பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
இந்த தனியார் வேலை வாய்ப்பு முகாமில் மாவட்ட கூட்டுறவு ஒன்றியத் தலைவர் மோகன், முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் ராம்குமார், முன்னாள் ஒன்றியத் தலைவர் கோபிநாதன், பேரூராட்சித் தலைவர் கருணாநிதி, தமிழ் நாடு ஊரக வாழ்வாதார திட்ட இயக்குநர் இந்துபாலா, பேரூராட்சிகள் உதவி இயக்குநர் இளங்கோவன், உதவி திட்ட அலுவலர் சிவா, பேரூராட்சி செயல் அலுவலர் மனோகரன், வட்டாட்சியர் வெங்கடாசலம் (பொ) மற்றும் ஏராளமான இளைஞர்கள் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.