அதிரை நியூஸ்: அக். 16
அபுதாபியிலிருந்து துபை நோக்கிச் செல்லும் சாலையில் நேற்று காலையில் (ஞாயிறு) அல் ராஹா பீச் அருகே நடைபெற்ற விபத்தில் பள்ளிப் பேருந்துடன் 6 வாகனங்கள் மோதிய விபத்தில் 8 பள்ளிக் குழந்தைகளும் அவர்களின் மேற்பார்வையாளரும் காயமடைந்தனர்.
விபத்தை தொடர்ந்து குழந்தைகளை மீட்ட போலீஸார் மாற்று வாகனங்களில் அனுப்பி வைத்ததுடன் காயமடைந்த குழந்தைகளை மருத்துவமனைகளில் சேர்த்தனர். தடையற்ற வாகனப் போக்குவரத்திற்காக சாலை உடனடியாக சீர்செய்யப்பட்டது.
Source: Khaleej Times
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.