அதிராம்பட்டினம், அக்.16
அதிராம்பட்டினம், மேலத்தெருவில் நள்ளிரவில் பெட்டிக்கடை பூட்டை உடைத்து பணம், பொருட்கள் திருட்டு.
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் மேலத்தெருவை சேர்ந்தவர் சாகுல் ஹமீது (50). இவர் அதே பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். வழமைபோல், இரவு 7.30 மணியளவில் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றுள்ளார். இந்நிலையில், இன்று திங்கட்கிழமை காலை கடையை திறக்க வந்தபோது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு, அதில் இருந்த ஹார்லிக்ஸ் பாட்டல் 3, பூஸ்ட் பாட்டல் 3, சிகரெட் கார்டன் 1, ரொக்கம் ரூ.9,500 ஆகியவை திருட்டு போயிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து, அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில் புகார் அளிக்க உள்ளார்..
அண்மை காலமாக, அதிராம்பட்டினம் பகுதியில், நள்ளிரவில் தொடர் திருட்டில் ஈடுபடும் திருடர்களின் அட்டுழியத்தை கட்டுக்குள் கொண்டுவர போலீசார் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வர்த்தகர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.