சர்வதேச அளவில் தங்கம் விலை குறைந்துள்ளதை அடுத்து தங்கம் விற்பனை விலை துபாயில் வீழ்ச்சியடைந்துள்ளது. உதாரணத்திற்கு, கடந்த மாதம் செப். 5 ந் தேதி ஒரு கிராம் 24 காரட் தங்கம் 161.75 திர்ஹம் என்ற நிலையில் விற்பனையாகி வந்தது. இன்று திங்கட்கிழமை காலை நிலவரப்படி 154.50 திர்ஹத்திற்கு விற்பனை விலை சரிந்துள்ளது. கடந்த ஒரு மாதத்தில் விற்பனை விலையில் 5 சதவீதம் வரை குறைந்துள்ளது.
துபையில் இன்று திங்கட்கிழமை காலை நேர தங்க விற்பனை நிலவரம் ~ (ஒரு கிராம்)
1. 24 காரட் 154.50 திர்ஹம்
2. 22 காரட் 145 திர்ஹம்
3. 21 காரட் 138.50 திர்ஹம்
4. 18 காரட் 118.75 திர்ஹம்
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
இந்திய மதிப்பில் எவ்வளவு என குறிப்பிடலாமே
ReplyDelete