அதிரை நியூஸ்: அக்.19
ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் சர்வதேச நாடுகளின் பாராளுமன்ற பிரதிநிதிகளின் சிறப்பு மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொண்ட பயங்கரவாத இஸ்ரேலின் பிரதிநிதிகள் அவர்களால் தினந்தோறும் மரணத்தை சந்தித்து வரும் பலாஸ்தீன் மக்கள் மற்றும் சிறைபட்டுள்ள பாலஸ்தீன அரசியல் பிரதிநிதிகளுக்கு எதிராகவும் கருத்துக்களை தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து பேசிய குவைத் பாராளுமன்றப் பிரதிநிதியும் குவைத் நாடாளுமன்ற சபாநாயகருமான மர்ஜூக் அல் கானம் அவர்கள் தீப்பிழம்பாக இஸ்ரேலுக்கு எதிராக அனல் கக்கினார்.
அனைத்து அக்கிரமங்களையும் செய்துவிட்டு பாலஸ்தீன பிரதிநிதிகள் மீதே பழிபோடுவதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா 'கற்பழிப்பு பாராளுமன்றத்தின் பிரதிநிதிகளே' அரச பயங்கரவாதிகளே என முழங்கியவர் தொடர்ந்து, உங்களுக்கு கொஞ்சமாவது சூடுசுரணை இருந்தால் கண்ணியவான்கள் கூடியிருக்கும் இந்த சபையிலிருந்து உங்கள் மூட்டை முடிச்சுக்களுடன் வெளியேறுங்கள் ஆக்கிரமிப்பாளர்களே! குழந்தை கொலையாளிகளே! என இடியென முழங்கியதை தொடர்ந்து பயங்கரவாத இஸ்ரேலிய பிரதிநிதிகள் தொங்கிய முகங்களுடன் அவையிலிருந்து வெளியேறினர். அவர்கள் வெளியேறுவதை வரவேற்று உலக நாடுகளின் பிரதிநிதிகள் கரவொலி எழுப்பினர்.
மர்ஜூக் அல் கானம் அவர்கள் பயங்கரவாத இஸ்ரேலுக்கு எதிராக கர்ஜிக்கும் வீடியோ பதிவு தற்போது சமூக வலைதளத்தில் மிக மிக வேகமாக பரவி வருகிறது.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.