அதிராம்பட்டினம், கடற்கரைத்தெருவை சேர்ந்த மர்ஹூம் மீ.சித்தீக் முகமது மரைக்காயர் அவர்களின் மகனும், மர்ஹூம் முகமது இப்ராஹீம் அவர்களின் மருமகனும், மர்ஹூம் எஸ். அப்துல் கரீம், மர்ஹூம் எஸ். அப்துல் ரஹீம் ஆகியோரின் சகோதரரும், அப்துல் மாலிக், சேக் அப்துல் காதர் ஆகியோரின் மாமனாரும், அக்பர் சரீப், அகமது சரீப், உமர் சரீப் ஆகியோரின் தகப்பனாருமாகிய ஹாஜி எஸ்.அப்துல் ரெஜாக் (வயது 82) அவர்கள் புதுமனைத்தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா நாளை (08-11-2018) மாலை 5 மணியளவில் மரைக்கா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDelete
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னாலில்லா ஹி வ இன்னாஇலைஹிராஜிவூன்
ReplyDeleteஇன்னாலில்லா ஹி வ இன்னாஇலைஹிராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDelete