அதிராம்பட்டினம், நடுத்தெருவை சேர்ந்த மர்ஹூம் செ.ஒ முகமது ஹுசைன் அவர்களின் இளைய மகனும், மர்ஹூம் ஹாஜி செ.ஒ சேக் அப்துல் காதர் (சீப் சைடு), மர்ஹூம் ஹாஜி செ.ஒ முகமது அப்துர் ரஹ்மான் அவர்களின் சகோதரரும், ஹாஜி செ.ஒ அகமது ஹுசைன், ஹாஜி அபுல் கலாம், ஜமால் முகமது, ஹாஜி செ.ஒ முகமது ஹுசைன், ஹாஜி செ.ஒ முகமது அபூபக்கர் ஆகியோரின் சிறிய தகப்பனாருமாகிய செ.ஒ முகமது அப்துல் காதர் (வயது 92) அவர்கள் இன்று புதன்கிழமை அதிகாலை 1 மணியளவில் இலங்கை தலைநகர் கொழும்பில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (07-11-2018) புதன்கிழமை மாலை அஸர் தொழுதவுடன் கொழும்பு மாலிகாவத்த மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDelete