அதிராம்பட்டினம், கீழத்தெரு பாட்டன் வீட்டு குடும்பத்தை சேர்ந்த மர்ஹூம் செய்யது கனி அவர்களின் மகனும், மர்ஹூம் முகமது மதீனா மரைக்காயர் அவர்களின் மருமகனும், மர்ஹூம் டீ கடை முகமது சாலிகு, பாதுஷா ஆகியோரின் சகோதரரும், செய்யது கனி, நிஜாமுதீன், சேக் நசுருதீன் ஆகியோரின் தகப்பனாருமாகிய முகமது தம்பி (வயது 72) அவர்கள் இன்று அதிகாலை வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்
அன்னாரின் ஜனாஸா இன்று (30-07-2019) பகல் லுஹர் தொழுகைக்கு பெரிய ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDelete