.

Pages

Friday, May 9, 2014

+2 தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்துள்ள காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் விவரங்கள் !

தமிழகமெங்கும் பிளஸ் 2 தேர்வின் முடிவு இன்று காலை வெளியானது. இந்த தேர்வில் அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் சார்பில் மொத்தம் 206 மாணவர்கள் தேர்வு எழுதினார்கள். இதில் 84 சதவீத மதிப்பெண்கள் பெற்று பள்ளி சாதனை  நிகழ்த்தியுள்ளது. இவை சென்ற ஆண்டைவீட இந்த ஆண்டு கூடுதல் சதவிதத்தை பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதில் பள்ளியளவில் முதல் மூன்று இடங்களை பிடித்துள்ள மாணவர்களின் விவரங்கள் :
முதல் இடம் :
பெயர் : H. அர்ஷத்கான்
த/பெ : ஹைதர் அலி
பெற்ற மதிப்பெண்கள் : 1010

இரண்டாம் இடம் :
பெயர் : J. ஹசன் பாவா
பெற்ற மதிப்பெண்கள் : 949


மூன்றாம் இடம் :
பெயர் : S. அனீஸ் அஹமது
பெற்ற மதிப்பெண்கள் : 942

15 comments:

  1. அஸ்ஸலாமு அழைக்கும்
    முதல் முன்று இடங்களைப்பெற்ற மாணாக்கர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் தாங்கள் அனைவரும் மேன்மேலும் மார்ககல்வியிலும் உலகக்கல்வியிலும் வெற்றிபெற வல்ல அல்லாஹ் பேரருள் புரிவானாக அமீன்
    அதிரை நியூ சுக்கும் தங்களின் பதிவில் சிறிய மாற்றம் செய்ய வேண்டும் முதல் மதிப்பெண் 1010/1200 என்பதற்கு பதிலாக 1110/1200 என்று தவறுதலாக பதிந்துள்ளது அதனை திருத்தி மீண்டும் பதியுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்

    ReplyDelete
  2. அஸ்ஸலாமு அழைக்கும்
    எனது வேண்டுகோளை ஏற்று மதிப்பெண் பிழை பதிவு திருத்தம் செய்து மீண்டும் பதிந்தமைக்கு அதிரை நியூ சுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்

    ReplyDelete
  3. Akagkulera
    manam makela
    valththu kenrean

    ReplyDelete
  4. அஸ்ஸலாமு அழைக்கும்
    எனது வேண்டுகோளை ஏற்று மதிப்பெண் பிழை பதிவு திருத்தம் செய்து மீண்டும் பதிந்தமைக்கு அதிரை நியூ சுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் 

    ReplyDelete
  5. வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்

    ReplyDelete
  6. வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்

    ReplyDelete
  7. வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்

    ReplyDelete
  8. வாழ்த்துக்களும் பாராட்டுக்களும். .

    ReplyDelete
  9. Dear student my great pleasure insha allah u ill take right path in your brightfull future.

    ReplyDelete
  10. தேர்வில் தேர்ச்சியுற்ற மாணவர்களுக்கு எனது மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  11. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  12. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  13. தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துக்கள் அதோடு தேர்வில் குறைந்த மதிப்பெண்ணில் தோல்விவுற்ற மாணவர்களே நீங்கள் மனசு தளரவிட வேண்டாம், நீங்கள் அன்று படித்த பாடத்திற்கு தான் மதிப்பெண்கள் தானே தவிர உங்கள் திறமைக்கு அல்ல எனவே மீண்டும் தேர்வு எழுத முயற்சிக்கவும்.

    ReplyDelete
  14. தேர்வில் தேர்ச்சியுற்ற மாணவர்களுக்கு எனது மனம் நிறைந்த வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்.....




    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.