.

Pages

Thursday, May 8, 2014

அதிரை பிலால் நகரில் ADT நடத்தும் மந்திரமா !? தந்திரமா !? நிகழ்ச்சி !

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்

அதிரையில் மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சிகள்

தாயத்து, தட்டு, தகடு, பேய், பிசாசு, செய்வினை, அவ்லியா, ஜின் ஆபரேசன் என பல நூதன வகைகளில் ஏமாற்றுவோர்களை அடையாளம் காட்டவும், ஏமாறும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் மந்திரமா? தந்திரமா? எனும் நேரடி செயல்முறை விளக்க நிகழ்ச்சி அதிரையில் 2 இடங்களில்  நடைபெறவுள்ளது.

முதல் நிகழ்ச்சி (வாராந்திர பெண்கள் பயானுக்கு பதிலாக) 

09.05.2014 வெள்ளிக்கிழமை
மாலை 3.15 மணி முதல் 
இஸ்லாமிய தர்பியா மையம் (ITC)
பிலால் நகர், அதிரை

இரண்டாம் நிகழ்ச்சி (ADT கோடைகால பயிற்சி முகாமின் ஓர் பகுதியாக) 

10.05.2014 சனிக்கிழமை
பிற்பகல் 2.00 மணி முதல்
A L மெட்ரிகுலேசன் பள்ளி
CMP லேன், அதிரை

நிகழ்ச்சியை நேரிடையாக குர்ஆன் ஹதீஸ் ஒளியில் நடத்துபவர்

உளவியல் அறிஞர் 

மவ்லவி. அப்துல் ஹமீது ஷரயி அவர்கள்

மடமையை அறிந்து உணர்ந்து மாய்த்திட குடும்பத் தலைவிகள் மற்றும் பெரிய மாணவிகளை அணி திரண்டு வருமாறு அன்போடு அழைப்பது

அதிரை தாருத் தவ்ஹீத்
கடைத்தெரு, அதிரை
தகவல் : அதிரை அமீன்

2 comments:

  1. பதிவுக்கு நன்றி.
    தகவலுக்கும் நன்றி.
    வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.

    இப்படிக்கு.
    கோ.மு.அ. ஜமால் முஹம்மது. Consumer & Human Rights.
    Thanjavur District Organizer. Adirampattinam-614701.
    consumer.and.humanrights614701@gmail.com

    ReplyDelete
  2. நல்லதொரு முயற்சி நிறைய விடுபட்டு உள்ளது ,பால் கணக்கு (எந்த Auditor கண்டு பிடிச்சாருண்டு இதுவரை தெரியவில்லை ????),
    தட்டு எழுதி அந்த அழுக்கு தண்ணீரை கழிவி குடிப்பது போன்ற மடமைகளையும் விளக்கலாம் .

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.