கடந்த சில மாதங்களாக மழையின்றி வறண்டு காணப்பட்டு வந்த அதிரை நகரம் இந்த திடீர் மழையால் குளிர்ச்சியாக காணப்படுகிறது. வானம் மேகம் மூட்டத்துடன் காட்சியளிக்கின்றன. இந்த மிதமான மழை கன மழையாக நீடிக்க வேண்டும் என்பதே பெரும்பாலான அதிரையர்களின் விருப்பமாக இருக்கிறது.
8 மணி செய்தி : மிதமாக பெய்துவந்த மழை நின்றுவிட்டது :(
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
இப்படிக்கு.
K.M.A. JAMAL MOHAMED.
Consumer & Human Rights
Thanjoor District Organizer. Adirampattinam-614701.
consumer.and.humanrights614701@gmail.com
பேராவூரணிக்கு கொஞ்சம் அனுப்பி வையுங்க
ReplyDeleteமீண்டும் வாணிலை மையத்திலிருந்து ரமணன் அவர்களை காணலாம்.
ReplyDelete