
கீழ்க்கண்ட தீர்மானங்கள் எடுக்கப்பட்டது:
1. கல்வி விழிப்புணர்வு மாநாடு வருகின்ற 30 அல்லது 31 ஆம் தேதி நடத்துவது என்றும் மற்றும் அதற்கான ஏற்பாட்டினை அமீரக அமைப்பு பொருப்பேற்றுக் கொள்ளும்.
2. இளைஞர் நற்பணி மன்ற புதிய நிர்வாக அமைப்பினர்களுக்கு வாழ்த்து கடிதம் அனுப்புவது என்றும்.
3. உயர் கல்வி உதவித் தொகை விஷயமாக வருகின்ற பொதுக்குழுவில் தீர்மானிக்கப்படும் என்றும்.
4. பொதுக்குழுக் கூட்டம் அடுத்த மாதம் 6 ( ஜுன் ) ஆம் தேதி சகோதரர் இஸ்மாயில் அவர்கள் இல்லத்தில் நடைபெறும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.
This comment has been removed by the author.
ReplyDelete// கல்வி விழிப்புணர்வு மாநாடு வருகின்ற 30 அல்லது 31 ஆம் தேதி நடத்துவது என்றும் மற்றும் அதற்கான ஏற்பாட்டினை அமீரக அமைப்பு பொருப்பேற்றுக் கொள்ளும் //
ReplyDeleteகடந்த வருடத்தை போல் கல்வி விழிப்புணர்வு மாநாடு இந்த வருடமும் சிறப்பாக அமைவதற்கும், இதை ஏற்று நடத்தும் அமீரக அமைப்பினர் - கடற்கரைதெரு ஜமாத்தினர் ஆகியோருக்கு என் வாழ்த்துக்கள்..
அதேவேளையில் அதிரை பைத்துல்மால் சார்பில் எதிர்வரும் மே 30,31, ஜூன் 1 ஆகிய நாட்களில் திருக்குர்ஆன் மாநாட்டை அதிரையில் நடத்த முடிவு செய்துள்ளனர். அதிரையில் ஒரே நாளில் இருவேறு நிகழ்வுகள் நடப்பதை தவிர்க்கும் பொருட்டு வேறொரு நாளில் நடத்துவதற்கு முயற்சியை மேற்கொள்ளலாம்.
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
கடந்த வருடத்தை போல் கல்வி விழிப்புணர்வு மாநாடு இந்த வருடமும் சிறப்பாக அமைவதற்கும், இதை ஏற்று நடத்தும் அமீரக அமைப்பினர் - கடற்கரைதெரு ஜமாத்தினர் ஆகியோருக்கு என் வாழ்த்துக்கள்..
அதேவேளையில் அதிரை பைத்துல்மால் சார்பில் எதிர்வரும் மே 30,31, ஜூன் 1 ஆகிய நாட்களில் திருக்குர்ஆன் மாநாட்டை அதிரையில் நடத்த முடிவு செய்துள்ளனர். அதிரையில் ஒரே நாளில் இருவேறு நிகழ்வுகள் நடப்பதை தவிர்க்கும் பொருட்டு வேறொரு நாளில் நடத்துவதற்கு முயற்சியை மேற்கொள்ளலாம்..
இப்படிக்கு.
K.M.A. JAMAL MOHAMED.
Consumer & Human Rights
Thanjoor District Organizer. Adirampattinam-614701.
consumer.and.humanrights614701@gmail.com