.

Pages

Wednesday, May 7, 2014

அதிரையில் மூன்றாவது நாளாக கடும் காற்றுடன் கனமழை !

அதிரையில் மூன்றாவது நாளாக இன்று மாலை மீண்டும் இடியுடன் கூடிய கனமழை பெய்துவருகிறது. கடுமையாக காற்றும் வீசி வருகிறது. மேகங்கள் சூழ்ந்து காணப்படுகின்றது.

அதிரையில் கடந்த மூன்று நாட்களாக பெய்த மழையால் குளங்களுக்கு தண்ணீர் வரத்து வரத்தொடங்கியுள்ளது.



4 comments:

  1. பதிவுக்கு நன்றி.

    காட்டுக்குளம் பக்கம் ஓரளவுக்கு ஒகே என்ற சொல்லலாம். விடிய விடிய அவ்வப்போது காற்றோடு மழையும் பெய்தது.

    இன்று மதியத்துக்கு மேல் மழை இல்லை என்று அமெரிக்கன் வானிலை மையம் கூடுகின்றது. WWW.WUNDERGROUND.COM

    இறைவன் நாட்டம் எப்படியோ அப்படியே நல்லதாக நடக்கட்டும்.

    ReplyDelete
  2. மதுக்கூர் - வாடியக்காடு மின் பகிர்மான நிலையம் - துவரங்குருச்சி துணை மின்நிலையம் இவ்வழியே அதிரையை வந்தடையும் 33KV பல இடையூறுகள் ஏற்பட்டதினால் நேற்று பல மணிநேரங்கள் அதிரை மின் விநியோகம் இல்லை.

    ReplyDelete
  3. அல்ஹம்துரில்லாஹ்்
    ஸஹீஹுல் புகாரி 1035. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அறிவித்தார்கள். "நான் மழைக்காற்றின் மூலம் உதவப்பட்டுள்ளேன். 'ஆது' கூட்டத்தினர் வெப்பக் காற்றினால் அழிக்கப்பட்டனர்." என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்
    Volume:1,Book:15.

    ReplyDelete
  4. UPDATED AT 12.00 NOON IST

    CoverPressure12:00 pm31 °C37 °C24 °C67% Chance of a Thunderstorm51%24 km/h SSW72%1009hPa

    1:00 pm31 °C37 °C24 °C67% Chance of a Thunderstorm33%26 km/h South71%1008hPa

    2:00 pm31 °C37 °C24 °C66% Chance of a Thunderstorm32%26 km/h South68%1007hPa

    3:00 pm31 °C37 °C24 °C66% Chance of a Thunderstorm31%27 km/h South69%1006hPa

    4:00 pm32 °C38 °C24 °C65% Mostly Cloudy12%27 km/h South67%1006hPa

    5:00 pm31 °C37 °C24 °C68% Mostly Cloudy12%27 km/h South69%1006hPa

    6:00 pm31 °C36 °C24 °C71% Mostly Cloudy12%27 km/h South68%1006hPa

    7:00 pm30 °C36 °C24 °C73% Mostly Cloudy7%26 km/h South64%1006hPa

    8:00 pm29 °C35 °C25 °C78% Partly Cloudy7%26 km/h South57%1007hPa

    9:00 pm29 °C34 °C25 °C80% Partly Cloudy8%24 km/h South52%1008hPa

    10:00 pm29 °C34 °C25 °C81% Partly Cloudy19%23 km/h South53%1008hPa

    11:00 pm28 °C33 °C25 °C84% Partly Cloudy22%23 km/h SSW46%1008hPa

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.