இவ்வகை மீன்கள் அதிரையின் பிரதான மார்க்கெட்டாக கருதப்படும் கடைத்தெரு பெரிய மார்க்கெட்டிற்கு கொண்டு வரப்பட்டு விற்கப்படுகின்றன. அதிரையர்கள் அதிகமாக விரும்பி சாப்பிடும் தாளன் சுறா மீனை 50 ரூபாயிலிருந்து 70 ரூபாய் வரை விற்கப்படுகின்றது. இந்த மீன்கள் மிகவும் சுவையாக இருக்கும் என்பதால், மீன் பிரியர்கள் போட்டிபோட்டு வாங்கிச் செல்கின்றனர். விலை மலிவாக கிடைப்பதால் மீன் பிரியர்களுக்கும், விரைவில் விற்று தீர்ந்து விடுவதால் வியாபாரிகளுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Wednesday, May 7, 2014
தொடர் மழையால் அதிரை மீன் மார்க்கெட்டில் தாளன் சுறா மீன் வரத்து அதிகரிப்பு !
இவ்வகை மீன்கள் அதிரையின் பிரதான மார்க்கெட்டாக கருதப்படும் கடைத்தெரு பெரிய மார்க்கெட்டிற்கு கொண்டு வரப்பட்டு விற்கப்படுகின்றன. அதிரையர்கள் அதிகமாக விரும்பி சாப்பிடும் தாளன் சுறா மீனை 50 ரூபாயிலிருந்து 70 ரூபாய் வரை விற்கப்படுகின்றது. இந்த மீன்கள் மிகவும் சுவையாக இருக்கும் என்பதால், மீன் பிரியர்கள் போட்டிபோட்டு வாங்கிச் செல்கின்றனர். விலை மலிவாக கிடைப்பதால் மீன் பிரியர்களுக்கும், விரைவில் விற்று தீர்ந்து விடுவதால் வியாபாரிகளுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
1 comment:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteராத்திரி மீன் மார்கெட்டில் நிற்பதுபோல் கனவு கண்டேன், ஆனால் மீன் எதுவும் வாங்க வில்லை, கனவிலும் இதுபோலவே இருந்தது.