தலைப்புகள்:
1. திருக்கலிமாவில் அல்லாஹ்வின் பெயரும், அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்களின் பெயரும் இருப்பதால் அவர்களைத் தெளிவாக அறிவது கடமை.
2. பெண்கள் திலகம் அன்னை ஃபாத்திமா நாயகம் (ரலி)
நிபந்தனைகள் :
1. 17 வயதுக்கு உட்பட்டவர்கள் மட்டும் கலந்து கொள்ளலாம்.
2. ஏதாவது ஒரு தலைப்பில் 6 நிமிடம் மட்டும் சொற்பொழிவு ஆற்றவேண்டும்.
3. தாங்கள் தேர்ந்தெடுத்த தலைப்பை முன்கூட்டியே தெரியப் படுத்த வேண்டும்.
4. விழா நடுவர்களின் தேர்ந்தெடுப்பில் முதல் பரிசு Rs.1000/-
5. ஆறுதல் பரிசுகளும் உண்டு.
அழைப்பை ஏற்று எதிர்பார்பைவிட அதிக அளவில் மாணவர்கள், மாணவிகள் பெயர்களைப் முன்பதிவுச் செய்ததினால் பேச்சு போட்டியை முன்கூட்டியே வரும் 18.05.2014 அன்று மதியம் 02.30 மணிக்கு பெரிய நெசவுத் தெரு மஆதினுல் ஹசனாத்தில் இஸ்லாம் சங்கத்தில் 'அதிரை கவிஞர்' மு.முஹம்மது தாஹா அவர்கள் தலைமையில் நடைபெற இருக்கின்றது.
மேலும் விருப்பம் உள்ள மாணவ/மாணவியர்கள் 12.05.2014 க்குள் தங்கள் பெயரையும் பதிவு செய்துக்கொள்ளலாம்.
தொடர்புக்கு கைப்பேசி எண்கள்: 90034 19129, 97902 82655, 99520 39825.
உங்கள்,
உஸ்வத்துன் ஹசனா மீலாது விழாக் குழு.
இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்,
அதிராம்பட்டினம்.
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
வெற்றி பெருவோர்களுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.