தேதி: 30/04/2014
எண்
|
விபரம்
|
தொகை
|
1
|
கடற்கரைத்
தெரு- 13 நபர்கள் தலா ரூ.300 வீதம் மொத்தம்
|
3900.00
|
2
|
தரகர்
தெரு- 5 நபர்கள் தலா ரூ.300 வீதம் மொத்தம்
|
1500.00
|
3
|
ஹாஜா
நகர்- 11 நபர்கள் தலா ரூ.300 வீதம் மொத்தம்
|
3300.00
|
4
|
புதுத்தெரு- 21 நபர்கள் தலா ரூ.300 வீதம்
மொத்தம்
|
6300.00
|
5
|
மேலத்
தெரு- 12 நபர்கள் தலா ரூ.300 வீதம் மொத்தம்
|
3600.00
|
6
|
கீழத்தெரு- 8 நபர்கள் தலா ரூ.300 வீதம் மொத்தம்
|
2400.00
|
7
|
நடுத்தெரு- 9 நபர்கள் தலா ரூ.300 வீதம் மொத்தம்
|
2700.00
|
8
|
பெரியநெசவுத்தெரு- 10 நபர்கள் தலா ரூ.300 வீதம் மொத்தம்
|
3000.00
|
9
|
சின்னநெசவுத்தெரு- 7 நபர்கள் தலா ரூ.300 வீதம் மொத்தம்
|
2100.00
|
10
|
புதுமனைத்தெரு- 5 நபர்கள் தலா ரூ.300 வீதம் மொத்தம்
|
1500.00
|
11
|
ஆஸ்பத்திரித்தெரு- 3 நபர்கள் தலா ரூ.300 வீதம் மொத்தம்
|
900.00
|
12
|
பிலால்
நகர்- 5 நபர்கள் தலா ரூ.300 வீதம் மொத்தம்
|
1500.00
|
13
|
K.S.A
நகர்- 4 நபர்கள் தலா
ரூ.300 வீதம் மொத்தம்
|
1200.00
|
14
|
C.M.P
லைன்- 3 நபர்கள் தலா ரூ.300 வீதம் மொத்தம்
|
900.00
|
15
|
பழஞ்செட்டித்
தெரு- 3 நபர்கள் தலா ரூ.300 வீதம் மொத்தம்
|
900.00
|
16
|
வண்டிப்பேட்டை
தெரு- நபர் ஒருவருக்கு
|
300.00
|
17
|
வெற்றிலைக்காரத்
தெரு- நபர் ஒருவருக்கு
|
300.00
|
18
|
M.S.M
நகர்- நபர் ஒருவருக்கு
|
300.00
|
19
|
புதுஆலடித்தெரு- நபர் ஒருவருக்கு
|
300.00
|
20
|
வாய்க்கால்
தெரு- நபர் ஒருவருக்கு
|
300.00
|
21
|
சேது
ரோடு- நபர் ஒருவருக்கு
|
300.00
|
22
|
அம்பேத்கர் நகர்- நபர்
ஒருவருக்கு
|
300.00
|
23
|
சுரைக்காய் கொல்லை- நபர்
ஒருவருக்கு
|
300.00
|
24
|
மண்ணப்பங்குளம் - 2 நபர்கள் தலா
ரூ.300 வீதம் மொத்தம்
|
600.00
|
25
|
சாயக்காரத் தெரு - நபர்
ஒருவருக்கு
|
300.00
|
26
|
திலகர் தெரு - நபர்
ஒருவருக்கு
|
300.00
|
27
|
சால்ட் லைன் - நபர்
ஒருவருக்கு
|
300.00
|
28
|
ஆறுமுககிட்டங்கி தெரு - நபர்
ஒருவருக்கு
|
300.00
|
மொத்தம் 134 நபர்களுக்கு மொத்தம் ரூபாய்
|
40,200.00
|
வ.எண்
|
விபரம்
|
தொகை
|
|
1
|
நடுத்தெரு 4 நபர்களுக்கு
|
80,000
|
|
2
|
நேருஜி
தெரு நபர் ஒருவருக்கு
|
20,000
|
|
3
|
கடற்கரைத்
தெரு
2 நபர்களுக்கு
|
40,000
|
|
4
|
கீழத்தெரு
நபர் ஒருவருக்கு
|
20,000
|
|
5
|
புதுத்தெரு
3 நபர்களுக்கு
|
58,000
|
|
6
|
மேலத்
தெரு நபர் ஒருவருக்கு
|
17,000
|
|
7
|
காலியார்
தெரு நபர் ஒருவருக்கு
|
20,000
|
|
8
|
பழஞ்செட்டித்
தெரு நபர் ஒருவருக்கு
|
20,000
|
|
9
|
திலகர் தெரு நபர் ஒருவருக்கு
|
20,000
|
|
10
|
வ.உ.சி.தெரு நபர் ஒருவருக்கு
|
20,000
|
|
11
|
புதுமனைத்தெரு
நபர் ஒருவருக்கு
|
5,000
|
|
12
|
தட்டார தெரு நபர் ஒருவருக்கு
|
20,000
|
|
13
|
சின்னநெசவுத்தெரு
நபர் ஒருவருக்கு
|
20,000
|
|
மொத்தம் 19
நபர்களுக்கு மொத்த ருபாய்
|
3,60,000.00
|
||
வ.எண்
|
விபரம்
|
தொகை
|
1
|
திலகர் தெரு 3 நபர்களிடமிருந்து
|
35,000
|
2
|
ஆலடித்தெரு
2 நபர்களிடமிருந்து
|
35,000
|
3
|
பிலால்
நகர் 3 நபர்களிடமிருந்து
|
16,000
|
4
|
ஆஸ்பத்திரித்தெரு
2 நபர்களிடமிருந்து
|
40,000
|
5
|
காலியார்
தெரு ஒரு நபரிடமிருந்து
|
2,000
|
6
|
நடுத்தெரு
9 நபர்களிடமிருந்து
|
97,000
|
7
|
சின்ன
தைக்கால் தெரு ஒரு நபரிடமிருந்து
|
13,000
|
8
|
புதுமனைத்தெரு
2 நபர்களிடமிருந்து
|
40,000
|
9
|
வ.உ.சி.தெரு ஒரு நபரிடமிருந்து
|
17,000
|
10
|
அம்பேத்கர்
தெரு 3 நபர்களிடமிருந்து
|
19,000
|
11
|
புதுத்தெரு
4 நபர்களிடமிருந்து
|
45,000
|
12
|
சுரைக்காய் கொல்லை ஒரு நபரிடமிருந்து
|
1,500
|
13
|
C.M.P
லைன் 3 நபர்களிடமிருந்து
|
35,500
|
14
|
செட்டித்
தோப்பு ஒரு நபரிடமிருந்து
|
2,000
|
மொத்தம் 36
நபர்களிடமிருந்து மொத்த ருபாய்
|
3,98,000.00
|
விபரம்
|
தொகை
|
மொத்தம் 7 நபர்களிடமிருந்து
|
4,900.00
|
விபரம்
|
தொகை
|
மொத்தம்
2 நபருக்கு
|
10,000.00
|
விபரம்
|
தொகை
|
மொத்தம்
ஒரு நபரிடமிருந்து
|
1200.00
|
விபரம்
|
தொகை
|
மொத்தம்
ஒரு நபரிடமிருந்து
|
200.00
|
விபரம்
|
தொகை
|
மொத்தம் 5 மேஜை வாங்கியது
|
75,000.00
|
பைப் ஹோஸ் வாங்கியது
|
2,800.00
|
லக்கேஜ் செலவு
|
1850.00
|
ஆக மொத்தம்
|
79,650.00
|
விபரம்
|
தொகை
|
வரவு
|
2,500.00
|
செலவு
|
300.00
|
விபரம்
|
தொகை
|
வரவு
|
2,500.00
|
விபரம்
|
தொகை
|
மொத்தம்
ஒரு நபருக்கு
|
2,000.00
|
விபரம்
|
தொகை
|
பேரப்பிள்ளைகள்
பராமரிப்பிற்காக ஒரு மூதாட்டிக்கு
|
300.00
|
வைத்திய
செலவிற்காக ஒரு நபருக்கு
|
300.00
|
மொத்தம்
2 நபர்களுக்கு மொத்த ரூபாய்
|
600.00
|
விபரம்
|
தொகை
|
பொதுச்செலவு
|
250.00
|
விபரம்
|
தொகை
|
டெலிபோன்
& இன்டர்நெட்
|
1,048.00
|
போஸ்டேஜ்
& கொரியர்
|
175.00
|
ஸ்டேஷனரி
செலவு
|
744.00
|
நியூஸ்
பேப்பர் செலவு
|
135.00
|
மொத்தம்
|
1,532.00
|
விபரம்
|
தொகை
|
கணினி
இயக்குனர்
|
4,000.00
|
கணக்காளர்
|
4,500.00
|
துப்புரவு
தொழிலாளி
|
300.00
|
மொத்தம் 3 நபருக்கு
|
8,800.00
|
வாடகை
கணக்கு விபரம் -2014
|
தொகை
|
ஏப்ரல்
மாத ரூம் வாடகை
|
2,100.00
|
Future
Now computer center ரூ 4000 வீதம் 3
மாத வாடகை
|
12,000.00
|
துபை
ஃபேன்ஷி ஏப்ரல் மாத வாடகை
|
1,500.00
|
மொத்தம்
|
13,500.00
|
விபரம்
|
தொகை
|
ABM ஆஸ்பத்திரித் தெரு கட்டிடத்திற்க்கான
மின் வேலைக்கு அட்வான்ஸ் கொடுத்தது
|
2,100.00
|
அதிரையில் கர்ழன் ஹசானா என்கிற இன்னொரு அமைப்பு ஏழைகளுக்கு வட்டி இல்லாத கடன் போன்ற சில உதவிகளை செய்து கொண்டு இருந்தது. இதற்காக பலரிடம் இருந்து பங்கு என்கிற பெயரில் அன்பளிப்பாக நிதி திரட்டினார்கள். நானும் கூட இதற்காக பணம் கொடுத்து இருந்தேன். அத்துடன் பைத்துல் மாலையும் கர்ழன் ஹசானாவையும் குறிப்பிட்டு நான் எழுதிய "இஸ்லாமிய பொருளாதாரச் சிந்தனைகள்" என்கிற தொடரிலும் உயர்வாகக் குறிப்பிட்டு இருந்தேன்.
ReplyDeleteபத்துள் மால் நிர்வாகம் போல கர்ழன் ஹசானா அவர்கள் தங்களது செயல்பாடுகளை மாதாந்திரவாரியாக ஊடகங்களில் வெளியிடுவதில்லை. அத்துடன் அண்மைக்காலமாக அவர்கள் எதுவும் செயல்படுவதும் இல்லை என்றும் அறிகிறோம்.
அப்படியானால் திரட்டப்பட்ட பணம் எங்கே? கடனாக வாங்கியவர்கள் திருப்பிச் செலுத்தவில்லையா? அல்லது நிர்வாகம் இயங்கவில்லையா?
நிர்வாகத்தில் இருந்தவர்கள் இதற்கு பதில் சொல்ல கடப்பாடு உடையவர்கள்.
ஒரு வேளை அந்த அமைப்பை நிர்வகிக்க இயலாமல் போயிருந்தால் அதற்காகத் திரட்டப்பட்ட நிதியை , சரிவர இயங்கிக் கொண்டு இருக்கும் அதிரை பைத்துல் மாலிடம் ஒரு கூட்டம் நடத்தி ஒப்படைத்துவிடுவது நல்லதாக இருக்கும்.