.

Pages

Saturday, May 3, 2014

அதிரையில் புதியதோர் உதயம் 'மாலிக் டெக்ரேசன்' !

அதிரை பெரிய கடைத்தெருவில் கடந்த வாரம் முதல் புதியதோர் உதயமாக 'மாலிக் டெக்ரேசன்' செயல்பட துவங்கி இருக்கிறது. 

தொழில் குறித்து நிறுவனத்தின் உரிமையாளர் மாலிக் நம்மிடம் கூறுகையில்...
எங்களிடம் கீற்று பந்தல், தகர பந்தல், சாமினா பந்தல், பெயர் போர்டுகள், பொதுக்கூட்ட மேடை அலங்காரம், பள்ளி/ கல்லூரி அலங்காரம், மல்டி கலர் தோரணங்கள், சேர் உள்ளிட்டவை நியாமான விலையில் அமைத்து தரப்படும்.
வாடிக்கையாளர்கள் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும் என்றார்.

தொடர்புக்கு :





குறிப்பு: அதிரையரின் தொழில் ஆர்வத்தை ஊக்குவிக்க வேண்டும் என்ற நோக்கில் தளத்தில் இலவசமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் ஏற்படும் நிறை / குறைகளுக்கு அதிரை நியூஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது.

7 comments:

  1. என் தம்பி சலீம் மாலிக் அவர்கள் வணிகம் சிறக்க வாழ்த்துள் .............

    ReplyDelete
  2. வணிகம் சிறக்க வாழ்த்துள்

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. வணிகம் சிறக்க வாழ்த்துள்

    ReplyDelete
  6. வணிகம் சிறக்க வாழ்த்துள்

    ReplyDelete
  7. பதிவுக்கு நன்றி.
    தகவலுக்கும் நன்றி.

    பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்..

    இப்படிக்கு.
    K.M.A. JAMAL MOHAMED.
    Consumer & Human Rights
    Thanjoor District Organizer. Adirampattinam-614701.
    consumer.and.humanrights614701@gmail.com

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.