இவர் பாடவாரியா பெற்ற மதிப்பெண்கள் விபரம்:
தமிழில் 190, ஆங்கிலம் 192, இயற்பியல் 200, வேதியியல் 199, உயிரியல் 198, கணிதம் 198 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
இந்த பள்ளியின் மாணவி பவித்ரா 1174 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் இரண்டாம் இடம் பெற்றார்.
பாடவாரியா இவர் பெற்ற மதிப்பெண் விபரம் வருமாறு:
தமிழில் 183, ஆங்கிலம் 194, இயற்பியல் 200, வேதியியல் 198, உயிரியல் 199, கணிதம் 200 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
அருண்மொழிராஜன் 1171 மதப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் மூன்றாம் இடம் பெற்றார்.
பாடவாரியாக இவர் பெற்ற மதிப்பெண்கள் விபரம் :
தமிழில் 182, ஆங்கிலம் 190, இயற்பியல் 200, வேதியியல் 200, உயிரியல் 199, கணிதம் 200 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
இம்மாணவன் பொறியியல் துறை படிப்பிற்கு கட்ட ஆப் மதிப்பெண்கள் 200-200 பெற்று மாநில அளவில் முதலிடம் பெற்ற மாணவர்களில் ஒருவராக உள்ளார்.
மேலும். பள்ளயில் கணிதப்பாடத்தில் 16 பேரும், இயற்பியல் பாடத்தில் 13 பேரும்,வேதியியல் பாடத்தில் 9பேரும், உயிரியியல் பாடத்தில் 8 பேரும் 200க்கு 200 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். படித்து அதிக மதிப்பெண்கள் எடுத்து சாதனை படைத்த மாணவர்களை பள்ளியின் தாளாளர் பாலசுப்ரமணியன், முதல்வர் சந்திரசேகரன், இயக்குனர்கள் பாரத், எலிசபெத் தேவாசிர்வாதம், துணை முதல்வர் வி.பி. சந்திரசேகரன், தலைமையாசிரியர் ஆறுமுகம் ஆகியோர் பாராட்டினர்.
நன்றி : 'நிருபர்' பட்டுக்கோட்டை ராஜா
Seithi veliyudu mun athai satru visiratha pinnar veliyudungal tanjai mavattatil P.R. PUBLIC SCHOOL STUNDENT SRINATH FIRST PLACE MARK 1183. The hindu tamil website parkavum
ReplyDeleteலாரல் பள்ளி பட்டுகோட்டை கல்வி மாவட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளது சரியானதே.
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteவாழ்த்துக்கள் பாராட்டுக்கள்
ReplyDeleteCongratulation
ReplyDeleteCongratulation
ReplyDeleteதேர்வில் தேர்ச்சியுற்ற மாணவ மாணவியர்களுக்கு எனது மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.
ReplyDeleteவாழ்த்துக்கள், தொடர்ந்து இப்பள்ளி முதலிடத்தில் உள்ளது. Etrance Exam வைத்து தான் admission கிடைக்குது இதுவே ஒரு காரணம் என சொல்லலாம்.
ReplyDelete