.

Pages

Thursday, May 1, 2014

அதிரையில் ரெட் கிராஸ் நடத்திய இரத்ததான முகாமை M.M.S அப்துல் கரீம் துவக்கி வைத்தார் !

அதிரையில் ரெட் கிராஸ் மற்றும்  மக்கள் சேவை மையம் சார்பாக இன்று [ 01-05-2014 ] காலை இரத்த தானம் முகாம் நமதூர் அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட காங்கிரஸ் கட்சியின் அதிரை நகரத் தலைவர் M.M.S. அப்துல் கரீம், செயலாளர் சிங்கார வேலு, பட்டுக்கோட்டை சட்டமன்ற இளைஞர் காங்கிரஸ் தலைவர் அதிரை மைதீன், நகர இளைஞர் காங்கிரஸ் தலைவர் கார்த்திகேயன், லியோ பொறுப்பாளர் நியாஸ் மற்றும் மக்கள் சேவை மையத்தின் பொறுப்பாளர் ராஜா ஆகியோர் இந்த முகாமை துவக்கி வைத்தனர். இதில் ஏராளமானோர் கலந்துகொண்டு இரத்தம் தானம் செய்துவருகின்றனர்.

1 comment:

  1. இரத்த தானம் செய்வது எவ்வளவு நன்மையானது இலகுவானது என்பதை அறிய வேண்டும். தோலில், நிறத்தில், மதத்தில் சாதியில் பண்பாட்டில் வேறுபாடு இருந்தாலும் அனைவரின் உடம்பெறும் செந்நீரின் நிறம் சிவப்புத்தான்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.