.

Pages

Sunday, September 14, 2014

அதிரையில் கன மழை ! [ படங்கள் இணைப்பு ]

தமிழகத்தில் மழை பெய்யலாம் என வானிலை ஆய்வு மையம் நேற்று அறிவித்ததை அடுத்து இன்று இரவு அதிரையில் மழை பெய்து வருகிறது. ஆரம்பத்தில் மிதமாக பெய்த மழை தற்போது கனமாக பெய்து வருகிறது.






9 comments:

  1. Rain Rain go away come come another day............

    ReplyDelete
  2. மாஷா அல்லாஹ்...,
    நமது வீடுகளில் இருந்து வீணாக சாக்கடையில் கலக்கும் மழைநீரை. அருகில் இருக்கும் குளங்களில் விட்டால் ஓரளவு மழைநீரை சேகரிக்கலாம்

    ReplyDelete
    Replies
    1. தயவுசெய்து இக்கருத்தை செயற்படுத்திட அந்தந்த பகுதிவாழ் அதிரை இளைஞர்கள் முன்வர வேண்டும்.

      Delete
  3. அதிரையில் இதுவரைக்கும் மழையே பெய்ய வில்லை போலும். அதுதான் ‎டெஸ்டுக்காக இப்படி சிறு தூறலோடு பொழிகின்றதாக்கும்.‎

    By:-‎
    JMMA International General Consultancy & Services.‎

    All kind of documents work. Certificate Attestation.‎
    Web Designing. Job Typing. Forms Format Creation.‎
    Flight Ticket Booking. All India Railway Ticket Booking.‎
    Rubber Stamp. Name Badge. ‎

    For all other enquiry, please contact us.‎
    jmmaigcs@gmail.com ‎

    ReplyDelete
  4. வாய்க்கள் எல்லாம் அடைத்து இருப்பதால் மழை தண்ணீர் தெருவை விட்டு சீக்கிரம் வெளியேறிவிடாது, கொஞ்ச நாள் கழித்து தண்ணீர் + கொசு மூலம் டென்கு காய்ச்சல் பரவும் , இதெல்லாம் சகஜமா போச்சு போங்க.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.