பல்வேறு பள்ளிகள் கலந்து கொண்ட இப்போட்டியில் அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கால்பந்து போட்டியில் ஜுனியர் பிரிவு, சீனியர் பிரிவு, சூப்பர் சீனியர் பிரிவில் வெற்றி பெற்று ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றனர்.
இப்பள்ளி வரலாற்றில் முதல் முறையாக மூன்று பிரிவிலும் மாணவர்கள் சாம்பியன் பட்டம் வென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இப்பள்ளி மாணவர்கள் குறுவட்ட தடகளப் போட்டியில் 65 புள்ளிகள் பெற்று ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றனர் இதில் பி.முத்துராசு (ஜுனியர்), எம் முகம்மது ஆசிப் சூப்பர் சீனியர் தனிநபர் சாம்பியன் பட்டம் வென்றனர் வெற்றி பெற்ற மாணவர்களையும், பயிற்றுவித்த உடற்கல்வி ஆசிரியர்களையும், பள்ளி நிர்வாகம், தலைமையாசிரியர், உதவி தலைமமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் பாராட்டினார்கள்.




பழமான வாழ்த்துக்கள்
ReplyDeleteபதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
உங்கள் வெற்றிக்கு வாழ்த்துக்கள், பாராட்டுக்கள். முயற்ச்சியில் விளையாட்டாக இருந்து விடக் கூடாது.
இப்படிக்கு.
கோ.மு.அ. ஜமால் முஹம்மது. Consumer & Human Rights.
Thanjavur District Organizer. Adirampattinam-614701.
consumer.and.humanrights614701@gmail.com
Vazhalthukkal
ReplyDeleteவாழ்த்துக்கள்.
ReplyDeleteதேர்வுகளிலும் முதல்நிலை பெற ஆசை.
வாழ்த்துக்கள்.
ReplyDeleteதேர்வுகளிலும் முதல்நிலை பெற ஆசை.