இந்நிகழ்ச்சியில் அதிரை பேரூராட்சி செயல் அலுவலர் முனியசாமி, நகர அதிமுக செயலாளர் பிச்சை, துணை செயலாளர் முஹம்மது தமீம், வார்டு கவுன்சிலர்கள் அப்துல் லத்திப், சிவக்குமார், உதயகுமார், அபூ தாஹிர், ஹாஜா பகுருதீன் மற்றும் ஏனைய அதிமுக பொறுப்பாளர்கள், உள்ளிட்ட கடற்கரைதெரு பிரமுகர்கள், இளைஞர்கள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டனர்.
முன்னதாக வெற்றிபெற்ற சேனா மூனா என்கிற ஹாஜா முகைதீனுக்கு பொன்னாடை போர்த்தி கெளரவிக்கப்பட்டது.
ஆளும் கட்சினரை எதிர்த்து போட்டி இட்டால் கிடைக்க வேண்டியவர்களுக்கு எதாவது கிடைத்து இருக்கும், இது இல்லாததால் சிலர்க்கு வருத்தம்,
ReplyDeleteமேயர் முதல் எல்லா பதவிக்கும் போட்டி இல்லாமல் தேர்வு செய்யப்பட்டது ஆளும் கட்சின் அராஜகம் , தங்க தாரகைக்கு தான் நன்றி சொல்ல வேண்டும்.
அரசியல்வாதிகளும் அரசாங்கத்தில் சம்பளம் வாங்குபவர்கள், மக்களுக்கு சேவை செய்வதுதான் முதல் வேலை என்பதை உணரவேண்டும்.
எது எப்படியோ, இவர் மக்களுக்கு பணியாற்ற வாழ்த்துக்கள்.