.

Pages

Saturday, September 6, 2014

மரண அறிவிப்பு !

பெரிய நெசவுத்தெருவை சேர்ந்த மர்ஹூம் சேக் அலாவுதீன் அவர்களின் மகனும், சேக் என்கிற ராஜா முஹம்மது அவர்களின் தகப்பனாரும், அப்துல் கபூர், சாகுல் ஹமீது ஆகியோரின் மைத்துனரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அப்துல் ரஹ்மான் அவர்களின் மச்சானும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் அதிரை நகர துணை செயலாளருமாகிய சேக் அப்துர் ரஹ்மான் அவர்கள் மலேசியாவில் இன்று வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் குறித்த தகவல் பின்னர் அறிவிப்பு செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.

27 comments:

  1. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  2. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  3. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.

    ReplyDelete
  4. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்

    ReplyDelete
  5. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  6. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  7. இஸ்லாமியத்தில் ஆழப் பற்றுடையவர். இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கில் தன்னை இணைத்துக் கொண்டவர். அதனைப் பற்றியப் பேச்சுக்கள் அவர் பேச்சில் என்றுமே இல்லாமல் இருந்ததில்லை. இவர்கள் போன்றவர் இழப்பு என்பது மனதில் என்றும் ஒரு நெருடலை தராமல் போகாது.

    அல்லாஹ் இவர்களின் இவ்வுலகில் செய்ய வேண்டும் என்ற கடமைகளை இலகுவாக நிறைவேற்றுவானாக. ஆமீன். மறுவுலகில் எது உயர்வென்று நம் பெருமானார் (ஸல்) அவர்கள் விரும்பினார்களோ அதை அவர்களுக்கு தருவானாக. ஆமீன்.

    இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  8. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  9. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  10. பதிவுக்கு நன்றி
    தகவலுக்கும் நன்றி

    இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    இப்படிக்கு.
    ஜம் ஜம் அஸ்ரப்
    கோழிக் கடை🐓🐓🐓🐓🐓
    செக்கடிமோடு
    Adirampattinam.- 614701
    Thanjavur district.
     -0091 9976438566

    ReplyDelete
  11. பதிவுக்கு நன்றி
    தகவலுக்கும் நன்றி

    இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    இப்படிக்கு.
    ஜம் ஜம் அஸ்ரப்
    கோழிக் கடை🐓🐓🐓🐓🐓
    செக்கடிமோடு
    Adirampattinam.- 614701
    Thanjavur district.
     -0091 9976438566

    ReplyDelete
  12. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete

  13. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    இறைவா..! இவரை மன்னித்து அருள் புரிவாயாக
    இவருடைய கப்ரினை விசாலமாக்கி கப்ரின் வேதனையை விட்டும்
    நரகத்தின் வேதனையை விட்டும் மன்னித்து
    இவரை சொர்க்கத்தில் புகச்செய்வாயாக...!
    அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோமாக ஆமீன்

    ReplyDelete
  14. Innalillahi va inna ilaihi raajivoon

    ReplyDelete
  15. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்......

    ReplyDelete
  16. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

    ReplyDelete
  17. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  18. இறைவன் உதவியால் சகோதரர் சேக் அப்துல் ரஹ்மானின் நல்லுடல் இன்று [ 07 / 09 / 2014 ] சுங்கை லாலாங் - [ சிலாங்கூர் மாநிலம் ] மையத்துவாடியில் அடக்கம் செய்யப்பட்டது.

    அவரது இறுதி நேரங்களில் உதவியாக இருந்த நண்பர்களுக்கு அல்லாஹ் உதவி செய்வானாக [ ஆமீன் ]

    அவரது பாவங்கள் மன்னிக்கப்பட்டு , சுவனத்தில் நுழையச்செய்ய இறைவனிடம் நாம் எல்லோரும் து ஆ செய்வோம்.

    ReplyDelete
  19. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
    ஜனாஸா இன்று காலை 8:30 IST படி மலேசியாவில் நல்லடக்கம் செய்யப்பட்டது..

    ReplyDelete
  20. இன்னாலில்லாஹி வ இன்னா இனலஹி ராஜிவூன் அவர்களுடைய மறுமை வாழ்க்கையை அல்லாஹ் சொர்க்க பூங்காவாக ஆக்கி அருள்வானாக ஆமீன்

    ReplyDelete
  21. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்......


    ReplyDelete
  22. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  23. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  24. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.