அதிராம்பட்டினம், நடுத்தெரு கீழ்புறத்தைச் சேர்ந்த மர்ஹும் மா.செ அஹமது தம்பி அவர்களின் மகளும், மர்ஹூம் செ.கு முகம்மது சாலிகு அவர்களின் மனைவியும். மர்ஹூம் அப்துல் ஹுதா, சேக் அப்துல் காதர், சாகுல் ஹமீது, பாட்சா மரைக்காயர், நெய்னா முஹம்மது ஆகியோரின் சகோதரியும், அகமது அன்சாரி, மர்ஹூம் அகமது கமால், முகம்மது சரீப், முகம்மது யாசீன் ஆகியோரின் மாமியாரும், சேக் மதினா, முகம்மது மைதீன் ஆகியோரின் தாயாருமாகிய ஹாஜிமா தாயார் அம்மாள் அவர்கள் நேற்று இரவு வஃபாத்தாகிவிட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று ( 04-07-2017 ) காலை 9.30 மணியளவில் மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்விற்க்காக துஆ செய்வோம்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்........
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDelete