இதில் அதிரையை சுற்றி காணப்படும் கிராமப் பகுதிகளில் பெய்துவந்த மழை அதிரையில் போதுமானளவில் பெய்யாமால் ஏமாற்றி வந்தது. இன்று திடிரென காலை 10.30 மணியளவில் இடியுடன் கூடிய கனமழை பெய்து மக்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது. இந்த கனமழை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேகம் சூழ்ந்து ரம்மியமாக காட்சியளிக்கின்றன.
நீண்ட இடைவெளிக்கு பிறகு அதிரையில் பெய்துவரும் கனமழையால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
This comment has been removed by the author.
ReplyDeleteபிஸ்மில்லா
ReplyDeleteமழை அல்லாவின் புறம்உள்ளது என்பதை மறக்காமல் அல்லாஹ்விற்க்கு நன்றி உள்ளவர்களாக நாம்அனைவரும் நன்றி செலுத்துவோம். الَّذِي جَعَلَ لَكُمُ الْأَرْضَ فِرَاشًا وَالسَّمَاءَ بِنَاءً وَأَنزَلَ مِنَ السَّمَاءِ مَاءً فَأَخْرَجَ بِهِ مِنَ الثَّمَرَاتِ رِزْقًا لَّكُمْ ۖ فَلَا تَجْعَلُوا لِلَّهِ أَندَادًا وَأَنتُمْ تَعْلَمُونَ
அ(ந்த இறை)வனே உங்களுக்காக பூமியை விரிப்பாகவும், வானத்தை விதானமாகவும் அமைத்து, வானத்தினின்றும் மழை பொழியச்செய்து; அதனின்று உங்கள் உணவிற்காகக் கனி வர்க்கங்களை வெளிவரச் செய்கிறான்; (இந்த உண்மைகளையெல்லாம்) நீங்கள் அறிந்து கொண்டே இருக்கும் நிலையில் அல்லாஹ்வுக்கு இணைகளை ஏற்படுத்தாதீர்கள். 2:22
அல்லாஹ்வே மழை தருகிறான்.அல்ஹம்துலில்லாஹ்
ReplyDeleteஅல்ஹம்துலில்லாஹ்
ReplyDeleteரம்மியமான மேக மூட்டங்களை பார்க்கும் போதே உள்ளத்தில் ஒரு சந்தோசம் . வரண்ட பூமிக்கு ஆறுதலாக மழை இல்லாமல் தினமும் அவதிப்பட்ட மக்களுக்கு பெருத்த சந்தோசத்தை கொடுத்துள்ளது.
ReplyDeleteகுடி தண்ணீர் இப்போ சுகதாரமற்றவையாக இருக்கு இப்போ பெய்யும் மழை நீரை சேகரித்து குடிநீர்க்கு பயன்படுத்தலாம்,
திடீரென பெய்யும் மழையால் சில நேரங்களில் நோய்கள் பரவ வாய்ப்புண்டு, முன்னெச்சரிக்கை தேவை.
மக்கள் வேண்டிய பிராத்தனையும் வீண் போகவில்லை.
அல்லாஹ்வின் கருணை அருள் அதிரையின் பக்கம் திரும்பி உள்ளது அல்ஹம்திளில்லாஹ் ........
ReplyDeleteஅபுபக்கர் என்பது உங்கள் பெயர் பக்கத்தில் உள்ள Can என்றால் என்ன? இப்போ JPN என்று போடுங்க
Deleteநேரில் பார்த்து உணர்ந்தது மாதிரியான புகைப்படங்கள்... நன்றி பகிர்வுக்கு
ReplyDeleteபதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
வங்கக் கடலில் குறைந்தழுத்தம்.
www.wunderground.com
india
atirampattinam
இப்படிக்கு.
K.M.A. JAMAL MOHAMED.
Consumer & Human Rights
Thanjoor District Organizer. Adirampattinam-614701.
consumer.and.humanrights614701@gmail.com
அல்ஹம்துலில்லாஹ்
ReplyDeleteஇறை)வனே உங்களுக்காக பூமியை விரிப்பாகவும், வானத்தை விதானமாகவும் அமைத்து, வானத்தினின்றும் மழை பொழியச்செய்து; அதனின்று உங்கள் உணவிற்காகக் கனி வர்க்கங்களை வெளிவரச் செய்கிறான்; (இந்த உண்மைகளையெல்லாம்) நீங்கள் அறிந்து கொண்டே இருக்கும் நிலையில் அல்லாஹ்வுக்கு இணைகளை ஏற்படுத்தாதீர்கள். 2:22
ReplyDeleteReply