* இஸ்லாமிய அடிப்படை கல்வி
* இஸ்லாமிய ஒழுக்க பயிற்சி
* அன்றாடம் செய்ய வேண்டிய கடமைகள்
* இஸ்லாமிய அழைப்புபணி
* இஸ்லாமிய சரித்திரம்
* உண்ணும் முதல் உறங்கும் வரையிலான ஒழுக்கங்கள்
2. ஆறாம் வகுப்பு முதல் கல்வி பயிலும் மாணவர்களுக்கு காலை 10 மணி முதல் பகல் 12 மணி வரை ஆலிம்கள் மூலம் பயிற்சி முகாம் நடைபெறும்.
3. ஆறாம் வகுப்பு முதல் கல்வி பயிலும் மாணவியர் மற்றும் வீட்டுப் பெண்கள் ஆகியோருக்கு மாலை 4 மணி முதல் 6 மணி வரை ஆலிமாக்கள் மூலம் பயிற்சி முகாம் நடைபெறும்.
4. பயிற்சி முகாமின் இறுதியில் தேர்வு வைத்து வெற்றி பெரும் மாணவ மாணவியருக்கு சான்றிதழ்களோடு பரிசுகள் வழங்கப்படும்.
5. மேலும் பயிற்சி முகாமில் பங்கு பெரும் மாணவ மாணவியருக்கு சிற்றுண்டி காலை மற்றும் மாலை இரு வேளைகளிலும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த பயிற்சி முகாமில் பங்கு பெற கிளையின் சார்பில் விண்ணப்பப் படிவங்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன.
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.
இப்படிக்கு.
கோ.மு.அ. ஜமால் முஹம்மது. Consumer & Human Rights.
Thanjavur District Organizer. Adirampattinam-614701.
consumer.and.humanrights614701@gmail.com