இந்நிகழ்ச்சிக்கு திமுக பொருளாளர் திரு.மு.க.ஸ்டாலின் எம்.எல்.ஏ பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார். மேலும் பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் திரு,என்.ரங்கராஜன், முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு மற்றும் திமுக முக்கிய பிரமுகர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
மேலும் அதிரை பேரூராட்சி தலைவர்.எஸ்.ஹெச்.அஸ்லம் உள்ளிட்ட அதிரை திமுக முன்னோடிகளும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
மேலும் இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக திரைப்பட நடிகர். திரு. ராஜேஷ், திரு விஜய்குமார் ஆகியோரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
Pereyane sapputdegkala
ReplyDeleteponavagga aththuna pearum sureyanukku poduvegkala?
sollugka seaiverkala
பல்லாண்டு வால வாழ்த்துக்கள்.
ReplyDeleteமணமக்கள் பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள் ....மேலும் அதிரையர்கள் மற்றும் தம்பிகோட்டை சகோதரர்களின் சமூக ஒற்றுமை ஓங்கிட வாழ்த்துக்கள் பல .....
ReplyDelete