.

Pages

Monday, September 1, 2014

தஞ்சை திமுக இளைஞரணி அமைப்பாளர் திருமண விழா! - அதிரையர்கள் பங்கேற்பு!! [படங்கள் இணைப்பு]

தஞ்சை மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளரும் தம்பிக்கோட்டையைச் சேர்ந்தவருமான BN ரெத்தின பிரகாஷ் அவர்களின் திருமண நிகழ்ச்சி தம்பிக்கோட்டை பாவண்ணாதிருமண அரங்கில் இன்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு திமுக பொருளாளர் திரு.மு.க.ஸ்டாலின் எம்.எல்.ஏ பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார். மேலும் பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் திரு,என்.ரங்கராஜன், முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு மற்றும் திமுக முக்கிய பிரமுகர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

மேலும் அதிரை பேரூராட்சி தலைவர்.எஸ்.ஹெச்.அஸ்லம் உள்ளிட்ட அதிரை திமுக முன்னோடிகளும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

மேலும் இந்நிகழ்ச்சியில்  சிறப்பு விருந்தினர்களாக திரைப்பட நடிகர். திரு. ராஜேஷ், திரு விஜய்குமார் ஆகியோரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.








3 comments:

  1. Pereyane sapputdegkala
    ponavagga aththuna pearum sureyanukku poduvegkala?

    sollugka seaiverkala

    ReplyDelete
  2. பல்லாண்டு வால வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. மணமக்கள் பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள் ....மேலும் அதிரையர்கள் மற்றும் தம்பிகோட்டை சகோதரர்களின் சமூக ஒற்றுமை ஓங்கிட வாழ்த்துக்கள் பல .....

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.