அதிரை நியூஸ்: ஆக. 23
சவுதி அரேபியாவின் சுப்ரீம் கோர்ட்டின் சிறப்பு அமர்வு நேற்றிரவு கூடியது. நேற்று (ஆக.23) இரவு பிறை காணப்பட்ட ஊர்ஜிதமான செய்திகளும் கிடைத்ததை அடுத்தும், துல் காயிதா மாதம் 30 நாட்களுடன் பூர்த்தியானதை தொடர்ந்தும் நேற்று இரவு துல்ஹஜ் மாதத்தின் முதல் பிறை பிறந்ததால் இன்று (ஆக.23) முதல் பிறை தினமாக அனுசரிக்கப்பட்டு ஹஜ் கிரிகைகள் துவங்குகின்றது.
எனவே, எதிர்வரும் ஆகஸ்ட் 31 ஆம் தேதி ஹஜ் கிரிகைகளின் முக்கிய நிகழ்வான அரஃபா மைதானத்தில் ஒன்று கூடுதலும் குத்பா பிரசங்கமும் நடைபெறும். அதேவேளை அரஃபா மைதானத்தில் உள்ள ஹாஜிகளை தவிர்த்து மற்ற உலக முஸ்லீம்கள் அனைவரும் சுன்னத்தான அரஃபா நோன்பை நோற்க வேண்டும்.
செப்டம்பர் 1 ஆம் தேதி ஹஜ்ஜூப் பெருநாள் எனும் தியாகத் திருநாள் கொண்டாடப்படும். சவுதியின் பிறை அறிவிப்பை பின்பற்றியே வளைகுடா அரபு நாடுகள் அனைத்தும் அன்றைய தினம் பெருநாள் தின கொண்டாட்டங்கள் மற்றும் விடுமுறைகளை அமைத்துக் கொள்கின்றன.
Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.