அதிராம்பட்டினம், நடுத்தெருவை சேர்ந்த மர்ஹூம் மா.மு சாகுல் ஹமீது அவர்களின் மகளும், மர்ஹூம் எம்.எச் சதக்கத்துல்லா அவர்களின் மனைவியும், 'பேஷன் ஃபுட் வேர்' கலீல் ரஹ்மான், யாசிர் அரபாத் ஆகியோரின் தாயாரும், எஸ்.எம் முகைதீன் அப்துல் காதர், எம்.ஏ சாகுல் ஹமீது, எம்.ஐ முஹம்மது அப்துல் காதர் ஆகியோரின் மாமியாருமாகிய ஹாஜிமா செய்யது அளவியா அவர்கள் இன்று அதிகாலை மேட்டுத்தெரு ( வாய்க்கால் தெரு ) இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
"இன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்"
அன்னாரின் ஜனாஸா இன்று (18-08-2017 ) மாலை அஸர் தொழுதவுடன் மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
"இன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்
ReplyDelete"இன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன் எல்லாம் வல்ல இறைவன் இவர்களுடைய கஃபுரை பிரகாசமாக்கி ஜன்னத்துல் பிர்தௌஸ் என்ற சொர்க்கத்தை கொடுப்பானாகவும் ஆமீன்.
ReplyDelete