அதிரை நியூஸ்: ஆக. 24
புனித மக்காவிலுள்ள ஹாஜிகளுக்கும் அவர்களின் உறவினர்களுக்கும் பயன்படும் புதிய 'ஹஜ் ஆப்'பை (Hajjapp) சவுதியின் அரப் நியூஸ் பத்திரிக்கையும், மக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் முஸ்லீம் வேல்டு லீக் என்ற தொண்டு நிறுவனமும் இணைந்து வெளியிட்டுள்ளன.
இந்த ஹஜ் ஆப்பில் அவசரகால தொடர்பு எண்கள், சவுதியிலுள்ள உலக நாடுகளின் தூதரக எண்கள், முக்கிய ஹஜ் ஏற்பாட்டாளர்கள் குறித்த விபரங்களுடன் அரப் நியூஸ் செய்திகள் மற்றும் நேரலையாக ஹஜ் கிரிகைகளையும் காணலாம்.
முக்கியமாக, ஹாஜிகள் ஹஜ் கடமைகளை நிறைவேற்றும் போது அவர்கள் எந்த இடத்தில் இருக்கிறார்கள் என்பதை ஹாஜிகளின் உறவினர்கள் தாயகத்திலிருந்தவாறே மிகத்துல்லியமாக அறிந்து கொள்ளலாம்.
மேலும் விபரங்களுக்கு: www.arabnews.com/hajjapp
Source: Arab News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.