அதிரை நியூஸ்: ஆக.17
துபை மாநகரம் சந்தித்து வரும் முக்கிய தொல்லைகளில் ஒன்று ஆபாச புகைப்படங்களை சுமந்த மஸாஜ் விளம்பர கார்டுகள். இவை சகட்டுமேனிக்கு மக்கள் அதிகம் புலங்கும் இடங்களில் இரைக்கப்படுவதுடன் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கார்களின் கண்ணாடியை சுற்றி நூற்றுக்கணக்கில் சொருகியும் வைத்திருப்பார்கள்.
இந்த அயோக்கியர்கள் மஸாஜ் என்ற பெயரில் நடத்தும் பலான தொழிலுக்கே என்ற விமர்சனமும் மக்கள் மத்தியில் உண்டு இப்படி விளம்பரம் செய்து அழைக்கின்றனர் என மக்கள் பேசிக்கொள்வர் மேலும் இவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்காத என ஏங்கியும் வந்தனர்.
மக்களின் ஏக்கத்திற்கு விடையாக தற்போது துபை மாநகராட்சி இத்தகைய அயோக்கியர்கள் மீது நடவடிக்கை எடுக்கத் துவங்கியுள்ளது. அதன்படி இனி வீட்டு வாசல்களிலும், கார்களின் மீதும் இந்த மஸாஜ் விளம்பரக் கார்டுகளை போடுவோர் மீது 10,000 திர்ஹம் அபராதமும், லைசென்ஸ் ரத்துடன் ஒரேயடியாக நாடு கடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.