அதிராம்பட்டினம், புது ஆலடித் தெருவை சேர்ந்த(முகைதீன் ஜும்மா பள்ளி பின்புறம்) மர்ஹூம் செ.செ. செய்யது முஹம்மது(சேனா) அவர்களின் மகனும், ஹாஜி எம். அப்துல் ரஜ்ஜாக், ஹாஜி.எம்.ஷம்சுதீன், ஹாஜி, சேக்ஜலாலுதீன், ஹாஜி அப்துல் லத்தீப் ஆகியோரின் மச்சானும், அ.கா. சம்சுதீன், ஹெச். அப்துல் ரஜ்ஜாக் ஆகியோரின் தாய் மாமாவும், ஹாபிஸ் கலீல் மவுலானா அவர்களின் மாமனாருமாகிய ஹாஜி. செ.செ.சேக் அப்துல் காதர் அவர்கள் ஞாயிற்றுக்கிழமை மாலை செட்டித்தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்
அன்னாரின் ஜனாசா நாளை ( 28-08-2017 ) திங்கள்கிழமை காலை 9 மணிக்கு தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னார் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDelete