.

Pages

Wednesday, August 16, 2017

ஷார்ஜா கல்பா நகர் புதிய சாலையில் புதிய வேகக்கட்டுப்பாடு அமல்

அதிரை நியூஸ்: ஆக.16
ஷார்ஜா எமிரேட்டுக்கு உட்பட்ட கல்பா நகரில், கல்பா ரவுண்டபவுட் முதல் ஃபுஜைரா நோக்கிச் செல்லும் ஷேக் கலீஃபா சாலையில் செல்லும் வாகனங்கள் அனைத்தும் 80 கி.மீ வேகத்திலும், கனரக வாகனங்கள் 60 கி.மீ வேகத்தில் மட்டுமே செல்ல வேண்டும் என ஷார்ஜா போலீஸ் அறிவித்துள்ளது. வேகத்தை மீறும் வாகன ஓட்டிகளை பிடிக்க ஆங்காங்கே ரேடார் காமிராக்கள் நிறுவப்பட்டுள்ளன.

Source: Khaleej Times / Msn
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.