அதிரை நியூஸ்: ஆக. 16
சவுதி அரேபியாவின் ஜித்தா மாநகரில் வரலாற்று சிறப்புமிகு பகுதிகள் அமைந்துள்ள பலத் (Balad) பிரதேசத்தில் நேற்று திடீரென பற்றிய தீயால் சுமார் 6 பாரம்பரிய கட்டிடங்கள் எரிந்து சாம்பலானது. இந்தத் தீவிபத்தால் மக்கள் யாருக்கும் காயங்களோ அல்லது அசம்பாவிதங்களோ ஏதும் ஏற்படவில்லை என தீயணைப்புத் துறையினர் அறிவித்துள்ளனர்.
வரலாற்று சிறப்பு மிக்க அல் அஸ்மானி வீடு, அல் கம்ஸானி வீடு மற்றும் அப்துல் ஆல் வீடு ஆகியவை பலத்த சேதமடைந்துள்ளன. இதில் அல் கம்ஸானி வீடு எந்த நேரத்திலும் நொறுங்கி விழலாம் என்ற அச்சம் நிலவுகிறது.
Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.