அதிரை நியூஸ்: ஆக. 27
சக அரபு நாடுகள் சிலவற்றால் இராஜிய உறவுகள் துண்டிக்கப்பட்டுள்ள கத்தார் நாட்டில் சுமார் 6.3 லட்சம் இந்தியர்கள் பணிபுரிகின்றார்கள். இவர்களின் பாதுகாப்பு குறித்து இந்திய அரசின் வெளியுறவு அமைச்சகம் அச்சம் எழுப்பியதை தொடர்ந்து பலசுற்று பேச்சுவார்த்தைகளுக்குப் பின் இந்தியர்களின் பாதுகாப்பிற்கு கத்தார் அமீரின் சார்பாக உத்தரவாதம் வழங்கப்பட்ட கடிதத்தை கத்தாரின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷேக் முஹமது பின் அப்துல் ரஹ்மான் அல்தானி அவர்கள் இந்திய அரசிடம் வழங்கினார்.
Source: Hindustan Times / Msn
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.