திருவாரூர் - காரைக்குடி வழித்தடத்தில், பட்டுக்கோட்டை - காரைக்குடி அகல ரயில் பாதை திட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், பட்டுக்கோட்டை ரயில் நிலையத்தில் இறுதிகட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், 'அதிரை நியூஸ்' வாசகர் அஜீம் நமக்கு எடுத்தனுப்பிய பட்டுக்கோட்டை ரயில் நிலையத்தின் எழில்மிகு தோற்றத்தின் படங்கள்...
அறுமை விரைவில் ரயில் இயக்கங்ளை பார்க்கலாம் நன்றி அதிரைபாரூக்கு.
ReplyDeleteஅறுமை விரைவில் ரயில் இயக்கங்ளை பார்க்கலாம் நன்றி அதிரைபாரூக்கு.
ReplyDeleteஎல்லாம் காவிமயம்.....!
ReplyDelete