அதிமுக கட்சியிலிருந்து மாநிலங்களவை உறுப்பினர் ஆர். வைத்திலிங்கம் எம்.பி நீக்கப்படுவதாக, டிடிவி தினகரன் இன்று செவ்வாய்க்கிழமை அறிவித்தார். இதைக்கண்டித்து, அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் அருகே உருவபொம்மை எரிப்பு போராட்டத்தில் அதிமுகவினர் ஈடுபட்டனர்.
அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில், அதிமுக அதிராம்பட்டினம் பேரூர் செயலாளர் ஏ.பிச்சை தலைமையில், டிடிவி தினகரன் உருவ பொம்மையை தீயிட்டு கொளுத்தி 'சசிகலா ஒழிக...', 'டிடிவி தினகரன் ஒழிக' என கட்சியினர் முழக்கமிட்டனர்.
இப்போராட்டத்தில், முஹம்மது தமீம், சிவக்குமார், துரை.பாஞ்சாலன், கு.பாஞ்சாலன், லியாகத் அலி, ராமராஜ், யஹ்யா கான், தமீம் உள்ளிட்ட அதிமுகவினர் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
Katchi pathavi koduthathu yaar? ATha raginama panuvagala?
ReplyDeleteKatchi pathavi koduthathu yaar? ATha raginama panuvagala?
ReplyDeleteTTVமீன்டூம்செர்க்கா பட்டால் இருக்கு உங்களுக்கு
DeleteTTVமீன்டூம்செர்க்கா பட்டால் இருக்கு உங்களுக்கு
Delete