அதிரை நியூஸ்: ஆக. 24
பெற்றோர்களுடன் ஹஜ்ஜூக்கு வந்துள்ள 1 வயது முதல் 6 வயது வரையுள்ள குழந்தைகளின் நலனுக்கான புனித மக்காவில் புனித ஸ்தலங்களைச் சுற்றி குழந்தைகளுக்கான தற்காலிக மழலையர் விளையாட்டு கல்வி மையங்களை அமைத்துள்ளது சவுதி கல்வி அமைச்சகம். இதன் மூலம் குழந்தைகள் ஹஜ் கூட்ட நெரிசலில் சிக்குவதிலிருந்தும், காணாமல் போவதிலிருந்தும், நோய் தொற்றுக்களிலிருந்தும் பாதுகாக்கப்படுவர்.
இந்த மழலையர் மையங்களில் குழந்தைகளுக்கான மருத்துவமனை, மருந்தகம், தாய் சேய் இருவருக்கும் வாகன வசதி, பெண் சேவகர்கள், கல்வி புகட்டத் தேவையான உபகரணங்கள் ஆகிவையும் இடம் பெற்றுள்ளன.
Source: Arab News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.