.

Pages

Thursday, August 24, 2017

அமீரகத்தில் எமிரேட்ஸ் ஐடி நிறுவனத்தின் பெயர் மாற்றம் !

அதிரை நியூஸ்: ஆக. 24
அமீரகத்தில் எமிரேட்ஸ் ஐடி எனப்படும் அடையாள அமீரக அட்டை தேசிய அடையாள அட்டையாக நடைமுறையில் உள்ளது. இதனை வழங்குவதற்காக Emirates Identity Authority என்ற பெயரில் அரசு நிறுவனம் செயல்பட்டு வந்தது.

இனிமேல் இந்த நிறுவனம்  The Federal Authority for Identity and Naturalisation (FAIN) என்ற புதிய பெயரில் அழைக்கப்படுவதுடன் கூடுதலாக விசா வழங்குதல், ரெஸிடென்ட் விசா ஸ்டாம்ப் பதிதல், பாஸ்போர்ட் பிரச்சனைகளை கையாளுதல் (The Federal Authority for Identity and  Naturalisation will be tasked with the identity, naturalization and passports affairs as well as the entry and residency of foreigners) போன்ற கூடுதல் பொறுப்புக்களையும் கவனிக்கும் என அமீரக ஜனாதிபதியும், அபுதாபி எமிரேட்டின் ஆட்சியாளருமான ஷேக் கலீபா பின் ஜாயித் அல் நஹ்யான் அவர்கள் சட்ட திருத்த உத்தரவு பிறப்பித்துள்ளார்கள்.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.