.

Pages

Wednesday, August 23, 2017

சவுதியில் ஹஜ் சிறப்புத் தபால் தலை வெளியீடு !

அதிரை நியூஸ்: ஆக. 23
இந்த வருட ஹஜ்ஜை சிறப்பிக்கும் வண்ணம் சவுதி தபால் துறை 2 ரியால் மதிப்பு கொண்ட சிறப்பு தபால் தலையை வெளியிட்டுள்ளது. இந்த ஸ்டாம்பில் புனித கஃபா மற்றும் ஹஜ் யாத்ரீகர்கள் பின்னனியில் இடம் பெற்றுள்ளதுடன் 'ஹஜ் ஓர் வழிபாடு மற்றும் ஓர் நாகரீக நடத்தை'  (Haj is a worship and a civilized behavior) என்ற பொருள்படும் அரபு வாசகமும் இடம் பெற்றுள்ளது.

Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.