அதிராம்பட்டினம், நடுத்தெரு மேல்புறத்தைச் சேர்ந்த மர்ஹும் முஹம்மது இபுராஹிம் அவர்களின் மகளும், மர்ஹும் முஹம்மது தாஹா அவர்களின் மனைவியும், ஹாஜி ஜமால் முஹம்மது அவர்களின் தாயாரும், ஹாஜி ஹாஜா அலாவுதீன் அவர்களின் சிறிய தாயாரும், ஹாஜி ஓ.கே.எம் ஜமால் முஹம்மது அவர்களின் மாமியாரும், அகமது சமீர், அகமது அமீன் ஆகியோரின் பெரிய தாயாருமாகிய ஹாஜிமா ஜூஹரா அம்மாள் அவர்கள் இன்று இரவு 8 மணியளவில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா நாளை (04-08-2017) காலை 8.30 மணியளவில் தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்விற்க்காக துஆ செய்வோம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDelete
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDelete