அதிராம்பட்டினம், மேலத்தெரு அண்ணாவியார் குடும்பத்தை சேர்ந்த மர்ஹூம் செ.மு முகமது மீரா லெப்பை அவர்களின் மகனும், மர்ஹூம் கா. முகமது மதினா அவர்களின் மருமகனும், அப்துல் முனாப், மர்ஹூம் ஹாஜா அலாவுதீன், ஜாஹிர் உசேன், அப்துல் காதர், அலி அக்பர், சேக்தாவூது ஆகியோரின் தகப்பனாரும், எஸ். முகமது இக்பால் அவர்களின் மாமனாரும், எம். அப்துல் சமது அவர்களின் மாமாவுமாகிய செ.மு செய்யது முகமது அண்ணாவியார் அவர்கள் இன்று மாலை வஃபாத்தாகி விட்டார்கள்.அதிரைநியூஸ்)
"இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்"
அன்னாரின் ஜனாஸா நாளை (25-08-2017 ) மாலை அஸ்ர் தொழுகைக்கு பிறகு பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஹூன்.
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்
ReplyDeleteReply