அதிரை நியூஸ்: ஆக.03
புனிதமிகு மாநகர் மெக்காவுக்கு, ஆண்டுதோறும் உலகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான முஸ்லிம்கள் ‘ஹஜ்’ புனிதப் பயணம் செல்வது வழக்கம். அதேபோல் நட்பு ஆண்டும் லட்சக்கணக்கான முஸ்லிம்கள் புனித பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
இதில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பிரபல தனியார் ஹஜ் சர்வீஸ் நிறுவனமான அல் நூர் ஹஜ் சர்வீஸ் இந்தியா( பி) லிட் சார்பில் முதல் கட்டமாக கடந்த ஜூலை 31 ந் தேதி 207 பேர் புனித ஹஜ் பயணம் மேற்கொண்டனர். 2 வது குழு நேற்று புதன்கிழமை பயணம் மேற்கொண்டது. இதில் 105 பேர் பயணம் மேற்கொண்டனர். இவர்கள் அனைவரையும் ஜித்தா விமான நிலையத்திலிருந்து அல் நூர் ஹஜ் சர்வீஸ் இந்தியா( பி) லிட் நிறுவனம் சார்பில் அதன் நிறுவனர் ஹாஜி எம்.எஸ் முஹம்மது அலி வரவேற்று அழைத்து சென்றார். 3 வது குழுவில் 55 பேர் புனித ஹஜ் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.