அதிராம்பட்டினம், கடற்கரைத்தெருவை சேர்ந்த மர்ஹூம் லெப்பை கனி ஆலிம் அவர்களின் மகளும், மர்ஹூம் சாந்தா சாஹிப் லெப்பை அவர்களின் மனைவியும், அகமது இப்ராஹீம் ஆலிம், உபைதுல்லா ஆலிம், அகமது முகைதீன் ஆலிம் ஆகியோரின் சகோதரியும், தாஜுதீன் உஸ்தாத் அவர்களின் சிறிய மாமியாருமாகிய சபியா மரியம் அவர்கள் இன்று பிற்பகல் கடற்கரைத்தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
"இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்"
அன்னாரின் ஜனாஸா நாளை (14-08-2017 ) காலை 10 மணியளவில் கடற்கரைத்தெரு ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்"
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்"
ReplyDelete