அதிரை நியூஸ்: அக்.26
துபையில் மேலும் 100 எலக்ட்ரிக் கார் ரீ-சார்ஜ் மையங்கள் அமைக்கப்படுகின்றன
துபையில் தற்போது 20th Water, Energy, Technology, and Environment Exhibition (WETEX 2018) in Dubai. என்கிற கண்காட்சி நடைபெற்று வருகின்றது. இதில் கலந்து கொண்ட DEWA எனப்படும் துபை மின்சாரத் துறை, துபையின் மாசுக்கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் பொருட்டு மேலும் 100 எலக்ட்ரிக் கார் ரீ-சார்ஜ் மையங்கள் அமைக்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளது. இதன் மூலம் கார் ரீ-சார்ஜ் மையங்களின் எண்ணிக்கை 200 ஆக உயர்கின்றது.
இத்தகைய ரீ-சார்ஜ் மையங்கள் எலக்ட்ரிக் கார்களை உபயோகிப்போர் வசிக்கும் பகுதிகளில் முன்னுரிமை கொடுத்து அதிகளவில் அமைக்கப்படும். குறிப்பாக மீராஸ், நகீல். மாஜித் அல் புத்தைம் நிறுவனங்கள் உலவாக்கி வரும் புதிய கட்டுமானங்கள், மால் ஆப் தி எமிரேட்ஸ், இப்னு பதூதா, லா மெர், தி அவுட்லெட் வில்லேஜ், சிட்டி வாக் மற்றும் பாம் ஜூமைராவினுள் பல பகுதிகள், துபை வேல்டு டிரேட் சென்டர், துபை இன்டர்நேஷனல் பைனான்ஸ் சென்டர் (DIFC), ஏர்போர்ட் ப்ரீ ஸோன் பகுதிகள் ஆகியவற்றிற்கு முன்னுரிமை வழங்கப்பட்டு இந்த கூடுதல் ரீ-சார்ஜ் மையங்கள் அமைக்கப்படுகின்றன.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.