.

Pages

Thursday, October 18, 2018

துபையை பற்றி சமூக வலைதளங்களில் நல்லவிதமாக போஸ்ட் போடுங்க! ஏர் டிக்கெட்டை வெல்லுங்கள்!

அதிரை நியூஸ்: அக்.18
துபை சுற்றுலாத் துறை The Department of Tourism and Commerce Marketing (Dubai Tourism) நடப்பு அக்டோபர் 15 முதல் 2019 ஜனவரி 31 வரையிடையேயான காலகட்டத்தில் வாரம் 2 டிக்கெட்டுகள் என எமிரேட்ஸ் விமானத்தில் வந்து செல்வதற்கான 30 டிக்கெட்டுகளை பரிசாக வழங்கவுள்ளது.

அமீரகத்தினர் அல்லது அமீரகத்தில் வாழும் வெளிநாட்டினர் என அனைவரும் #MyDubai competition எனும் இப்போட்டியில் கலந்து கொள்ள முடியும். தேர்வு செய்யப்படுபவர்களின் வெளிநாடுவாழ் உறவினர்கள் அல்லது நண்பர்கள் 2 பேரை வெற்றியாளர்கள் அமீரகத்திற்கு இந்த பரிசு டிக்கெட்டில் வரவழைக்க முடியும், வெற்றியாளர்கள் தங்களுக்கென இந்த டிக்கெட்டுக்களை பயன்படுத்த முடியாது.

துபை பற்றி நல்லவிதமாக கருத்து சொல்லும் ஓர் வீடியோ பதிவு அல்லது போட்டோ ஒன்றை பதிவிட்டு துபை நகரை ஏன் என்னுடைய வீட்டைப்போல் பெருமையாக உணர்கின்றேன் என கருத்தை சமூக வலைத்தளங்களில் பதிந்தால் போதுமானது. தேர்வு செய்யப்படும் வீடியோ அல்லது போட்டோ பதிவிற்கு வாராந்தொறும் 2 எமிரேட்ஸ் டிக்கெட்டுக்களை பரிசாக வழங்கும் துபை சுற்றுலாத் துறை.

(The #MyDubai competition that encourages expatriates and UAE nationals to post online a video or image showing their life or positive experiences in Dubai. The post on Instagram, Facebook or Twitter should encapsulate what makes the UAE resident proud to call Dubai their home)

Here’s how UAE residents can post about Dubai on social media:
Instagram:

(a)    Post your entry with a picture/video showing what makes you proud to call Dubai your home.

(b)    Use #MyDubai

Facebook:
(a)    Submit your entry by commenting on the official competition post on @mydubai Facebook page with a picture/video showing what makes you proud to call Dubai your home.

(b)   Use #MyDubai

Twitter:
(a)    Tweet your entry with a picture/video showing what makes you proud to call Dubai your home.

(b)   Use #MyDubai

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.