.

Pages

Monday, October 29, 2018

அமீரகத்தில் நவம்பர் மாதத்திற்கான சில்லரை பெட்ரோல் விலை குறைவு! டீசல் விலை உயர்வு!!

அதிரை நியூஸ்: அக்.29
அமீரகத்தில் எதிர்வரும் நவம்பர் மாதத்திற்கான பெட்ரோல் மற்றும் டீசல் சில்லரை விற்பனைக்கான விலை வெளியிடப்பட்டுள்ளது. இதில் பெட்ரோல் லிட்டருக்கு 4 காசுகள் குறைந்துள்ள நிலையில் டீசல் விலையில் 11 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது.

அடைப்புக்குறிக்குள் நடப்பு அக்டோபர் மாத பெட்ரோல் விலை ஒப்பீட்டுக்காக...

சூப்பர் 98 - 2.57 (2.61) திர்ஹம்
ஸ்பெஷல் - 2.46 (2.50) திர்ஹம்
டீசல் - 2.87 (2.76)  திர்ஹம்

Source: Khaleej Times
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.