அதிரை நியூஸ்: அக்.29
புனித கஃபத்துல்லாஹ்வில் கடந்த 2015 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11 ஆம் தேதி நடைபெற்ற கிரேன் விபத்தில் சிக்கி சுமார் 110 பேர் மரணமடைந்ததுடன் சுமார் 209 பேர் காயமடைந்தனர். இந்த வழக்கு மக்காவிலுள்ள கிரிமினல் கோர்ட் மற்றும் சவுதி உச்சநீதிமன்ற ஆகியவற்றில் நடந்து மாறுபட்ட தீர்ப்புகள் வழங்கப்பட்டிருந்தன. இந்த கோர விபத்து 2015 ஆம் ஆண்டின் ஹஜ் காலத்தின் போது நடைபெற்றது.
இந்நிலையில் சவுதி உச்சநீதிமன்றம் மீண்டும் மக்கா கிரிமினல் நீதிமன்றத்தில் விசாரித்திட உத்தரவிட்டிருந்ததை அடுத்து எதிர்வரும் புதன்கிழமையன்று மறுவிசாரணை மீண்டும் துவங்குகின்றது.
The Makkah crane crash case trial will reopen at the Second Discretionary Circuit of the Criminal Court on Wednesday. The Supreme Court returned the case to the Criminal Court in Makkah for a retrial.
Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.